பக்கம்:சமணமும் தமிழும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காச சவாமிகள் சமனாக இருந்தபோது இந்தச் சேன கணத்தைச் சார்த்திருந்தார் என்பதை அவர் பெற்றிருந்த தருமசேனர் என்றும் பெயரினால் அறியலாம். சந்திர சேன அடிகள், தேவசேன படார் முதசிய பெயர்கள் சாசனங்களிலும் காணப்படுகின்றன. சிம்ம கணத்தைச் சேர்ந்தவர்கள் வீரர் என்றும் பெயரால் அழைக்கப்பட்டனர் போறும், சதாமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத்தில் கருமவிரன் என்பவரைக் குறிப்பிடுகிருர், சாகவி அடிகள், குணவி படார் என் ஐம் பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன, சீவக சிந்தாமணியை இயற்றிய திருத்தக்க தேவரும், ரூளாமணில இயற்றிய தோலா மொழித் தேவரும் தேவ சணத்தைச் சார்ந்தவர்கள் போலும். பிற்காலத்திலே, ஈர்தி சங்கத்திலிருந்து (சத்திசனத்தி விருச்சி) திரமின் சங்கம் அல்லது திராவிட சங்கம் என் ஓம் ஒரு பிரிவு ஏற்பட்டதைச் சாசனங்களிளும் அறிய வாம், மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று இவ்வாறு கறு தேது: எரியத் திரமிள கக்சேக்மிம் கார்திகைசோதி அருங்கள சென்லயோ பாதியில்ளேவு வால்ற்வரா பாசை கர்தி சங்கத்தோடு கூடிய திரமிள சங்கத்து அரும் கலான்வயப் பிரிவு." என்பது இதன் பொருள். வச்சொத்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526 இல் (இ.பி. 470-இல்) திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்ற தர்சனசாரம் என்றும் ஏலில் தெய்சேனர் என்பவர் எழுதியிருக்கிறார் என்று கூறுவர்." 1. E C. Vol. V. Hasan Taluk. 131. Arsikers Tq. LE.C. VaL IV. Gundlupet 14.27. 2. Paga KXI. Introductive. Pramaana Bar by'upadbye Digambala Dama. P. 74. J. Bom. E. A. S. Val, AVIL