பக்கம்:சமணமும் தமிழும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை மொழிக்குச் செய்த தொண்டுகள் கூறப்படுகின்றன. அப் பகுதி யும் விரைவில் வெளிவரக்கூடும். வாழ்க்கைப் போருக்கிடையே, பல இன்னல்களுக்கிடையே கிடைத்த சிறுசிறு ஓய்வுகாலத்தைப் பயன்படுத்தி இர் நூல் எழுதி முடிக்கப்பட்டது. இதில் மறைந்துபோன வரலாறுகளும் செய்திகளும் கூறப்படுகின்றன, உண்மைகாண விரும்புவோர் சாய்தல் உவத்தல் இல்லாமல் இவற்றை ஆராய்ந்து பார்த்துக் குற்றங் களேத்து குணங்கொள்வாராச. இர் நாவில் ஜைனர் என்னும் சொல்லுக்குப் பதிவாகச் சமணர் என்னும் சொல் வழக்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இவ் வச்சகத்தில் வடமொழி அச்செழுத்துக்கள் அதிசம் இல்லா மையேயாம். ஜைன ஈண்பர்கள் இதனைப் பொருட்படுத்த மாட்டார்சன் என்று நம்புகிதேன். இச்சவின் பின்னிணைப்பில் சேர்த்துள்ள "சமணசமயப் புகழ்ப்பாக்கள் பெரும்பாலும் பாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை கரைகளில் மேற்கோள் காட்டப்பட்டவை. பத்து ஆண்டு அஞ்ஞாதவாசத்தின் பிதரு இர் நூல் இப்போது முதன் முதலாக வெளிப்படுகிறது. இந் நூல் வெளி வருவதற்குக் காரணமாயிருந்து இதனை நன்கு அச்சிட்டு வெனிப் படுத்திய நண்பர், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிப் பொறுப்பாளர் திரு. வ. சுப்பையா பின் னை அவர்களுக்கு எனது கன்றியும் தமிழகத்தின் ஈன்றியும் உரியதாகும். மலரகம், மயிலாப்பூர் சென்னை , '1-11- 1 மயிலை, சீனி. வேங்கடசாமி.