பக்கம்:சமணமும் தமிழும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துமதத்தில் சமணக் கொள்கைகள் 83 "கும். என் தடைபான அஞ்சித் தலையினால் கடந்து சென்றார் என்றும் சைவ புராணங்கள் கூறுகின்றன. சைவசமயப் பெரியார்கள் எல்லாரும் திருக்கயிலாய மன்பையும் அதில் எழுந்தருளி விருக்கும் கயிலாபதர் தனையும் தம் பாடல்களில் பாடி விருக்கிறார்கள். திருக்கயிலா மலை சைவர்களுக்குப் புனிதமான திருமலையாகும். அதுபோன்றே, சமணர் களுக்கும் திருக்கயிலாயமலை புனிதமான திருப்பதியாகும். ஏன்? சமணருடைய முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர், இக்கயிலை மலையி ல விடுபே றடைந்தார். ஆகவே, இது சமணர்களுக்குப் புண்ணிய திருப்பதியாகும். திருக்கலம்பகம் என்னும் சமண சமய தூல், ஆதிகா தன, கயிலாயம் என்னும் தீருமலைமேல் உறை கின்றவர் என்று கூறுகிறது. மேலும், போக்கறு சுடர் வெள்ளி மாக்கயில மிசை சாப்பண்" ஆதிநாதர் எழுந்தருளியிருக்கிறார் என்றும் க்ஷ நூல் க. பதின் தது. இதனால் சைவர் பாது களுக்குரியது போலவே சமணர் களுக்கும் உரிய புனிதமான திருப்பதி கயிலாயமலை என்பது விளங்குகிறது. சடைமுடி: சைவர் சன் வணங்கும் சிவபெருமான் சடை முடி யுடையவர் என்றும், அது னால் அவர் சடையன் என்று உறப்படுகிறார் என்றும் சைவ நூல்கள் கூறுகின்றன. சமண ரின் ஆதிநாதரும் (ரிஷபதீர்த் தங்கரா) சடைமுடிபுடையவர் மான் சமண நூல்கள் க.து கின்றன. ஆதிநாதரைத் தவிர, ஏயை இருபத்து மூன்று நீர்த் சடைமுடியுடன் சோதர்