பக்கம்:சமதர்மக் கீதங்கள் 1934.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மார்க்ஸும் லெனினும் காட்டும் வழியில் தீர்க்கமாக நாட்டியே மனம் (தொகையறா) தொன்றுதொட் டின்றுவரைப் பாட்டாளியுழல்கின்ற துயரக்கடற்கு வித்து ஒன்று பட்டோங்க எழும் தொழிலாளராசைக்கு உருப்படா மதம் விபத்து (பாட்டு) பிரிந்து பிரிந்து கைந்தார் - மத பேத வலையில் விழுந்தார் - இனிப் பிணங்கு மடமை தவிர்த் தெல்லோரும் இணங்கி வாழ முனைத்திர்நாளில் (தொகையறா) சோம்பேறி முதலாளி சூழ்ச்சி பட்டூழியம் தொடர்ந்திடச் செய்யு மதமே தேம்பியே தொழிலாளி விதியை நொந்தே யழச் செய்வதும் பாழு மதமே ம புரட்சி யுணர்ச்சி மிகுப்போம் - மதி போதனைகளைத் தகர்ப்போம் - இனிப் பூதலந்தனி லேயுழைப்பவர் சாதகம் பெறும் ஆட்சி படைக்க D [மத]