பக்கம்:சமதர்மக் கீதங்கள் 1934.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 தொழிலாளியும் மதமும். (மார்க்கத்தில் கண்ட கனி என்ற மெட்டு) கெட்ட கேடுகளும் பட்ட பாடுகளும் கேட்டிடிற் பல்விதமே - இங்குப் பட்டவர்த்தனமாய்ச் சொல்லிற் பாட்டாளிக்குப் பாதகந்தான் மதமே. புல்லுருவி போலரிப் புழுப்போன்ற புரோகிதர்க்கே நிதமே நலம் சொல்லி ஏழைகட்குத் தண்டவரியிடும் சூதர் பொறி மதமே. வஞ்சகக் குள்ள நரியெனும் பண்டிதன் வாய் வயிற்றுக் கீதமே - தந்து 1. 2. துஞ்சும் பழங்கொள்கை ஒப்பென்றெளியாரைத் தொல்லை செய்யும் மதமே. மக்களை வருத்தி வாழ்விற் கொழுத்திடும் மன்னர் தெய்வாம்ச மென்றே-கூறி எக்காலும் துக்கத்துள் வைக்கும் மதத்தாலே எழையர்க்கேது நன்றே. வேர்வைசிந்தும் தொழிலாளருலகத்தை வீழ்த்தி மிதித்ததமே- செய்யும் சேவையே வாழ்வெனக் கொண்டிடும் செல்வர்க்கு 'ஜே' என்றிடும் மதமே 4. 5. 'T.