பக்கம்:சமதர்மக் கீதங்கள் 1934.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 கர்மம் தலை யெழுத்து கஷ்டம் முளைத்த வி மர்ம மறியா திழிந்தோம். இழிந்தோம் இழிந்தோம் இழிந்தோம் - இன்னும் (67) சொந்தசமதி யிழந்தோம் சூழ்ச்சி நம்பத்து வந்தபல னடிமைதான் அடிமைதான் அடிமைதான் அடிமைதான் ன சமதர்மக் கொடி. (கதர்க் கப்பல் கொடி தோணுதே என்ற மெட்டு) பல்லவி சமதர்மக் கொடி தோணுதே- சாரம் நிறைந்த வாழ்க்கை வீரரின் திவ்ய லக்ஷ்ய[சம] அநுபல்லவி. குமையும் எளியோர் துயர்க் கொடுமையைச் சுட்டெரிக்கும் அமையும் புது உலக ஆட்சியைச் சித்தரிக்கும் சரணங்கள் பிச்சைப் பிழைப்புமில்லை ன்னும் ( பெருந்திண்டி வாழ்க்கை யில்லை எச்சில் நாயோடு சண்டை யிடுந் தரித்திர மில்லை [சம்]