பக்கம்:சமதர்மக் கீதங்கள் 1934.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - தாமதமே - யின்றித் தலைவர்களைத் தெரிவாய் [வேஷ] கம்மிட்டி கமிஷன்களில் கனம் பெறவே சென்றவர் காரியத்துக் குதவாது சூரரென நின்றவர் பொம்மலாட்டமே புரிந்து புகழ் விரும்பி வென்றவர் போகமுறும் போது தொழி லாளிகள்யா ரென்றவர் பூரணமாய் -- வேல்+ தாரிகளை வெறுப்பாய் [வேஷ] B பணத்திமிர் Aption விருத்தம். யானைபோற் கொழுத்த மேனி; இடர் செயும் நச்சு நெஞ்சு; பூனை போல் திருட்டு எண்ணம்; பொய் புலை நிறைந்த வாழ்வு; எனையோர் குடி கெடுக்கும் எத்தனம் பொழுது போக்கு; பானை போல் வயிறு கொண்ட பணத்திமிர் வீழ்க! வீழ்க!! முற்றிற்று.