பக்கம்:சமதர்மக் கீதங்கள் 1934.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

15 எள்ளும் நீரும் வாரி யிறைத்து-கண்ணன் எத்துவாளிப் பார்ப்பனனை வந்தித்த போது; புள்ளினக் கருடனைக் கண்டு-சீதை பூமியில் விழுந்து "கிருஷ்ணா" என்றிட்ட போது; கள்ளக் காவி வேஷதாரிக்கே-லீலா 'கடவுள்' பணிவிடைகள் செய்திட்ட போது (கொ) மெத்தச் சிரிப்புக்கிடந் தான்-மத வேஷங்களும் வெறிகளும் வீம்புகளுந்தான்; சுத்த மடச்சாதி வழக்கம்-செய்யும் சூழ்ச்சிகளும் சேஷ்டைகளும் த்ரோகங்களுந்தான்; புத்திகெட்ட ஆஸ்திகத்தோடு-துஷ்டப் புரோகிதமும் தந்த மோச நாசங்களுந் தான்; நித்தங்கேலிக்கூத்துகளாச்சே-இவை நீங்குகின்ற நாளடிமை நீங்குகின்ற நாள். (கொ) போலித் தலைவர்கள். (காந்தி ரிஷி - நம்மை என்ற மெட்டு) - வேஷதாரி- வலை வீச்சை உதறி யெறி [வேஷ்] நேசமுடன் சமதரும நெறியாளர் போல் நடிப்பார் நித்தமுந் தொழிலாளர் தலைவர் பாடமும் படிப்பார் தாசராகிப் பணக்காரர் தங்களைக் காக்காய் பிடிப்பார் சமயோஜிதம் போலத் தான் சுயகார்யம் முடிப்பார் T.