பக்கம்:சமதர்மக் கீதங்கள் 1934.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமதர்மம் (விருத்தம்) அறிவினைத் தூண்டாது மலைபோல மூளையை யமிழ்த்து சாத்திர மெரிப்பீர் ஆஷாடபூதிகள் பொம்மலாட்டங்களுக் கடிமையா காது வாழ்வீர் வறிய குள்ளச் சமூ கந்தருங்கட்டுகளை மண்ணாய்ப் பொடித்தெறிகுவீர் வாழவொட்டா தரித்துண்ணும் விஷப்பூச்சி வன்புரோகித மொழிப்பீர் மறியலேசெய்து முற்போக்கைத் தடுத்திட்ட மதமெனும் பாம்பு கொல்வீர் மனிதரை விழுங்கிடுந் தனி உடைமையாம் பேயை மண்டையிலடித்து மாய்ப்பீர் குறியோடு கொள்கையும் புது உலகு காண்பதிற் கொண்டு நற்றொண்டு செய்வீர் கோதிலாச் சமதர்ம மோங்குதற்கே யொன்று கூடிவருவீர் தோழரே. கொள்கைச் சிறப்பு. (அன்பே உமைப் பிரிந்தேனே என்ற மேட்டு.). பொன்போல் கொள்கை பூண்டேனே- புது வாழ்வினை ருஜிக் தனே 1.