பக்கம்:சமதர்மக் கீதங்கள் 1934.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இன்பால் உலகினில் இடர் தீர்க்கும் சமதர்மத் [பாட்டு] தொகையறா. இளிப்பதும், இரப்பதும், இறப்பதும் தொழிலாளி என்றிடில் அவமானமே களிப்பதும் சுகிப்பதும் முதலாளி வாழ்வெனக் கண்டிடிற்பெரும் ஊனமே. பாட்டாளி துயர் போ பரிதாபம் கரை புர தேட்டாளர்சதி யொழி ஜெகமீது சமத்வம்வ தானே தேனே (பொன்) Samc.co தாதா ளாதா யாதா ராதா ● . [பொன்] தொகையறா. உலகமும் பொருள்களும் மக்களின் சுகபோகம் ஒளிபெறச் செய்யுமுறுதி கலகமும் மோசமும் கவலையுந்துயரமும் கட்டோடு காணுமிறுதி. (பாட்டு] வாடாத வாழ்க்கை யுண்டாகும் வறுமைப் பிணியற்றுப் போகும் கோடாத சமதர்மத் தாகம் கொடுக்கும் புதுமையின் போகம். [பொன்]