பக்கம்:சமதர்மக் கீதங்கள் 1934.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் துயரம். (என்ன கொடுமை-எச்சில் பாத்திரமலம்புவோனை என்ற மெட்டு.) நாம் எண்ணினும் கண்ணீர் பெருகும்; ஏழையர் துயரக்கடல் என்ன கொடுமை அன்னமோ வயிறார அருந்தினதில்லை அடியுதை தொழிலாளர் படுகிறார் தொல்லை ஆயிரம் ஆண்டுகள் தேய்கிறார் மாய்கிறார் ஆண்டை நிலை பூண்ட முத ளிகள் அ சையவில்லை (என்ன) (என்ன) ஐந்து வயதுடைய மைந்தனும் உழைப்பான் அஷ்ட மாதக் கர்ப்பிணி அழுதழுதுழைப்பாள் தந்தையும் ராப்பகல் நொந்துதானுழைப்பான் சஞ்சலம் தரித்திரங்கள் மிஞ்சி உழைப்போரைத் தின்னும் (என்ன) வாழ்வு நிலையுணர்த்தல். (ஆருக்குப் பொன்னம்பலம் என்ற மெட்டு) பல்லவி. பூச்சி புழுக்களுமே. சீச்சி யென்றுமிழ்ந்திட ஆச்சு நம் வாழ்வு-- தோழனே [பூச்சி] T.