பக்கம்:சமதர்மக் கீதங்கள் 1934.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 அநுபல்லவி. ஏச்சமனிதரெல்லாம் இறுமாந்து கொழுக்கிறார் காச்ச மனிதர் நச்சுக் கனியெனப் பழுக்கிறார் [பூச்சி] சரணங்கள். சஞ்சலப் பேய் நம்மைத் தவறாமல் வதைக்குது தரித்திரப் பேய் வாழ்வை யரித்துச் சிதைக்குது கொஞ்சமல்ல பசி தினசரி உதைக்குது, கொடுமையை நினைத்திடக் குலையெல்லாம் பதைக்குது [பூச்சி] பாடுபடு முத்தமன் அடிமைப் பிராணி பழுத்த சோம்பல் திருடன் அருந்திருமேனி பிரபல ஞானி கேடுசெய் கயவனோ கிட்டும் பவிசுகளைச் சற்றுக் கண் உலகத் தொழிலாளி. காணி [பூச்சி] [அன்னாஸுடனுகாரீ என்ற கீர்த்தனை மெட்டு.] பல்லவி. எல்லோரும் தொழிலாளர்-நாமினி அனுபல்லவி. [எல்] எல்லோரும் உழைத்து இப்புவிமீதினில் பொல்லா வறுமை. மநோய் பொசுங்கிச் சுகமடைய[எல்]