பக்கம்:சமதர்மக் கீதங்கள் 1934.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சரணம். முதலாளி--வாழ்க்கைபால் வேண்டாத வீழ்கின்றான் தொழிலாளி தீண்டோமே சோம்பல் திருடரைச் சகியோம் ஜீவானந்தம் விளங்கச்சேம நிலை துலங்க ரஷ்யக் காட்சி. (தில்லையம்பலத்தல மொன்றிருக்குதாம் என்றமெட்டு.) வடக்கே ருஷிய நாடொன்றிருக்குதாம்- [எல்] அதைக் கண்டபேர்க்கு வாழும் புதிய சக்தி பெருக்குதாம் அடக்கின் மனித சக்தி துள்ளுமே-அந்தத் தேசத்தார் தம் ஆளுந்திறமைசெஞ்சையள்ளுமே பாடுபடுவோர் தேசம் சிறக்குதாம்- அதைப் பார்த்த பேர்க்கு வாரிற் புதிய ஞானம் பிறக்குதாம் • தேடும் பொருள்கள் யாவும் பொதுவிலே ல சீரும் போகமும் தழுவும் வாழ்விலே கனி உடைமையினாலே தொல்லையாம் தாழ்வும் துயரும் வீழ்வுமில்லையாம் அந்தத் தேசத்தார்க்கு [2.] அதைத் தகர்த்தபேர்க்கு