பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. tiir 113

பாடலில் ஆசிரியர் அமைத்துள்ள சொல்லாட்சிச் சிறப்

பினைக் கண்டு மகிழலாம்.

"மதலைகள் பிறர்மனை வாயி றுங்கிகின்

றிதயகொங் திருகையேந் திரப்பக் கண்டுதாய் விதிகொலென் றேங்கிட வேறு வேறதாய்ப் பதிகுலைத் தெறிந்திடும் பஞ்ச காலமே

-விலாதத்துக் காண்டம்; அலிமா முலையூட்டுப் படலம் : 155

"பதிகுலைத்தெறிந்திடும்' என்ற சொல் பெய்து பஞ்சத்தின் கொடுமையைக் காட்டியுள்ள ஆசிரியர் திறமை போற்றுதற்குரியது.

முடிவுரை

'கவிஞர்கள் ஆளும் சொற்களின் எண்ணிக்கையால் (மதிப்பு) உயர்வதில்லை. அந்தச் சொற்களை ஆளும் முறையாலேயே உயர்ந்து விளங்குகின்றனர்" என்பா? ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் அவர்கள்.

சிறந்த சொற்களைக் கையாண்டு, சீறாப்புராணத் தைச் சிறந்த காவியமாகப் படைத்தருளிய உமறுப்புலவர் உயரிய புலவராகத் திகழ்கிறார்.