பக்கம்:சமுதாயமும் பண்பாடும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளடக்கம் பகுதி ஒன்று-சமுதாயம் பக்கம் 1. எது சமுதாயம் ? உடலின் சமுதாய வாழ்வு- கூட்டம் சமுதாய மாகுமா?-தன்னை அறியா மனித வாழ்வு- சமுதாய வித்து- மாறுதல்களுக்கு இடையில்-காலம் கடந்த ஒன்று. 11. வளரும் சமுதாயம் 38 உயிரொடு ஒன்றிய பாசம்- மனிதனும் பிற உயிர்களும் - உணர்வு முளை - கூட்டு வாழ்க்கையும் குடில் அமைப்பும்- இன உணர்வும் பிரிவுகளும் - ஆற்றங்கரை நாக ரிகம்-பயிர்த்தொழிலும் பண்பாடும் - தனி நலமும் பொது நலமும் - வீட்டுத் தலைமையும் நாட்டுத் தலைமையும் - கடவுள் உணர்வு - நாடோடி வாழ்க்கை- வேறுபாடும் வளர்ந் தது-மாறுபாட்டுக்கிடையில் மன நிறைவு. 11. சமூக அமைப்புக்கள் 68 குழுக்களின் பெருக்கம் - ப த வி ப் போட்டி-அடிப்படைச் சமூகம் குடும்பமே - ஊரும் உலகமும் - ஆணும் பெண்ணும் -ஊர்ச் சபைகள் - குழுக்களின் அடிப்படை உணர்வு - பெரும்பான்மையும் சிறுபான்மை யும்-சட்ட திட்டங்கள் - கட்டுப்பாடுகள்