பக்கம்:சமுதாயமும் பண்பாடும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஏற்றத் தாழ்வு-பணிமனைகளில் பாகுபாடு உணர்வு வளருமா? IV. தனிமனிதனும் சமுதாயமும் - இணைந்த வாழ்க்கை- நடந்த நிகழ்ச்சி கள் - முன்னோடிகள்- எப்படி வளர்ந்தது: அமைதிக்கு வழி-எவர் உறவர்? எவர் பகை ஞர்?-அவ்வழி நல்ல வாழிய நிலனே - யார் பதில் சொல்வது? - எல்லார்க்கும் எல்லாச் செல்வமும்-உரிமையும் உடைமையும் -முதல் நாட வேண்டும் - இரண்டும் இணந்ததே. வாழ்வு-சமுதாயத்துக்கே பெரும் பங்கு. W. நாகரிகமும் சமுதாயமும் 1. 32. எது நாகரிகம்? - நாகரிகத்தின் அடிப் படை-பொன்னான நாட்கள் - காலந்தோறும் வளர்ந்த ஒன்று-சமயமும் நாகரிகமும் திரும்பிக் காண்க-உழவும் உள்ளமும் சில குறைபாடுகள் - தேவையான மாறு பாடுகள்-பன்மையில் ஒருமை. - Wi, கலைவளர்த்த சமுதாயம்- கலையும் வாழ்வும்-கலையும் நாகரிகமும்- விழாக்களும் கலைகளும் - நகரங்களும் கலை களும் - கலை காட்டும் பண்பாடு - நாட்டு வாழ்வின் பண்பாடு - நகர வாழ்க்கை -கிராமங்களும் நகர வாழ்வும் - இன்றைய வாழ்வுச் சிக்கல்-நகரங்களின் நன்மைகள் நன்மை தரும் திட்ட முறை.