பக்கம்:சமுதாயமும் பண்பாடும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5


Vll.பண்பாட்டுவழிச் சமுதாயம் 189

பரம்பரையும் கலப்பும் - சார் புக் கு ஏற்ற வாழ்வு-பன்மையில் ஒருமை-சட்ட திட்டங்களும் சமூக மாறுபாடுகளும்-பொரு ளாதாரமும் அரசியலும் - நல்ல அரசாங்கம் -- மாறுதல்களின் இயற்கை - வளரும் மக்கள் தொகைக்கு வழி என்ன? பண்பாடு காண்போம்.

பகுதி இரண்டு-பண்பாடு

1. எது பண்பாடு 215

எது பண்பாடு?-பண்டாட்டின் பொருள்பண்பாட்டின் தோற்றம்-சூழலும் குடிப்பிறப் பும்- அகமும் புறமும்-பிணைக்கும் அன்புகல்வியின் துணே - நீக்கமற நிறைந்த ஒன்றுவீடும் நாடும் - உடை வழி - உணவு வழி-- சமயத்தின் வழி--கலை வழி -மொழி வழிபண்பாட்டை வளர்க்கும் பிற - மருந்து வழி-அரசியல் வழி-விஞ்ஞானத்தின் வழிசெல்வ நிலை - சமுதாய அடிப்படை - மனித உணர்வு - சார்பு வாழ்க்கை - வரலாற்று எல்லே-தமிழ் நாட்டு வரலாறு.

11. வளரும் பண்பாடு 259

சங்க காலத்தில்-பல்லவர் காலத்தில்உளப் பண்பாட்டாளர் அறவுரைகள்சோழர் காலத்தில்-உயர்வும் தாழ்வும்-விசய நகர வேந்தர் நாளில்-இன்றைய நிலை-நீறு பூத்த நெருப்பு-கடவுளும் பண்பாடும்.