பக்கம்:சமுதாயமும் பண்பாடும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

III. எங்கே பண்பாடு ?

280
     சொல்லும் செயலும் - நேற்றும் இன்றும்-உலவும் 
     பண்பாடு-வள்ளுவர் உவமைகள் - உயிரற்றனவும் 
     உதவுகின்றன - கதைகளின் வழியே கருத்துக்கள் - 
     இராமனும் வாலியும் - கற்பனைக் கதையும் 
     காட்டுகின்றது -திகைத்த இராமன்-பண்பாடு  காட்டிய 
     வாலி-மனிதரினும் மேம்பட்டான் -இன்றும் அதே நிலை- 
     எங்கே பண்பாடு?

IV. இலக்கியம் வளர்த்த பண்பாடு 307

      எது இலக்கியம்?-வாழும் இலக்கியம் காப்பியங்கள் ஏன்? 
      - சங்க இலக்கியங்கள் -பாரியின் பண்பாடு-பேகனின் 
      பெருநிலை- அகப் பொருளில் அறம்- அருள் உள்ளம் - 
      அடுக்களைப் பண்பாடு-சிலம்பில் பண்பாடு- மேகலையில் 
      பண்பாடு-தேவர் காட்டும் பண்பாடு-மொழி பெயர்ப்பு 
      இலக்கியங்களில்- சிற்றிலக்கியங்களில் - வேறுபாடற்ற 
      இலக்கியங்கள்-நேரிய உணர்வு.

V. இயற்கை உணர்த்தும் பண்பாடு 336.

      இயற்கையோ டியைந்த வாழ்வு- செயற்கை நாடும் மனித 
      உள்ளம்-நிலம் நல்கும் பாடம்- மரம் உணர்த்தும் 
      பாடம்- அன்பு வெல்லும்-புறம் காட்டும் நெறி-நல்லார் 
      ஒருவர் உளரேல்-புழு உணர்த்தும் நெறி - 
      சிந்தாமணியின் உவமை விளக்கம்- மலர் காட்டும் பண்பு- 
      அகப்பொருளில் இயற்.