பக்கம்:சமுதாயமும் பண்பாடும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 7

        கைப் பாடம் - இயற்கையின் தாயுள்ளம்க தைகள் வழி.

VI. சமயம் வளர்த்த பண்பாடு 362

        எது சமயம்?-தொல்காப்பிய விளக்கம்- சமய 
        நெறியாளர்-திருமூலர் அன்பு-மணிவாசகர் - இன்பமும் 
        துன்பமும்-உலகம் வாழமனுச் சோழன் - 
        மெய்ப்பொருளார் - சமு தாயத்தைத் திருத்தும் சமயம்- 
        சமயம் உலக வாழ்வுக்கே - புறமும் அகமும்- 
        விழாக்களின் அடிப்படை - கோயில் அமைப்பு-யார் பின் 
        பற்றுபவர்? - 
        உடலுக்கும் உளத்துக்கும் யாம் இரப்பவை.

VII. மொழி வளர்த்த பண்பாடு 389

     மொழி வாழ்வின் அடிப்படை-ஆய்வின் வழியே - 
     உணர்வைப் புலப்படுத்துவது-அகர முதல - மன உணர்வும் 
     பண்பாடும் - உயிரும் மெய்யும்- இன அமைப்பு - இன 
     இணைப்பின் சிறப்பு - திணை வகை - சொற்களின் 
     நற்பண்பு-ஒருவர் என்ற சொல்-'கள்' நமக்குத் தேவையா? 
     -வினைச்சொல் விளக்கம்-இடைச் சொல்-புணர்ச்சி-புலம்பே 
     தனிமை-  தெய்வ நெறி - வேற்றுமையும் உண்டு - 
     பொருளியல்-மரபியல்-தழாஅல் வேண்டும்.

VIII. பண்பாட்டு நிலைக்களன்கள் 1 423

    பண்பாட்டைக் காட்டுவன பல -ஆடை- அணி-சிலம்பு - 
    இலக்குவன் விடை-காப்புமலரும் மணமும் - உணவு - 
    பெயர்கள்-