பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தச் செய்திகசொல்லாம் நமக்கு உண்மையில் வியப்பை அளிட்டவைதான். சென்ற நூற்றாண்டில் 22-ருவான இத்தகைய நாடகங்கள் தான் இந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பாய்ஸ் கம்பெனி'கள் என்ற நாடகக் குழுக்கள் தோன்றி வந்த காலத்தில் அவற்றுக்குப் பெரிதும் உதவி வந்துள்ளன. இந்த நாடகங்களின் அடிப்படையில் தான் அந்தக் கதை கள் மேலும் புதுப்பிக்கப் பெற்றது, மேலும் அந்த நாடகக் கதைகளில் பலவும் திரையுலகம் தோன்றிய காலத்து லும்..-ஏன் இன்றும்கூட, பல் திரைப்படத் தயாரிப்பாளர் சுளுக்கு, 'இரைபோட்டு வந்தன, வருகின்றன என்பதும் நாம் காணும் உண்மை . டம்பாச்சாரி விலாசம்' என்ற நமது அறிமுகத்துக்குரிய நூலில் காணப்படும் கதையும் இருபதாம் நூற்றாண்டின் மேடையிலும் திரை யிலும் இடம் பெற்றதுதான். இன்றைக்குச் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ்த் திரைப்பட வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இந்தக் கதை திரைப்படமாகவும் வெளிவந்தது. அதன் பின்னரும்காட்ட, சில ஆண்டுகள் வரை, தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த << ஸ்பெஷல் நாடகங்களில் இந்தக் கதை இடம் பெற்று வந்திருக்கிறது. Kா கூதிஆடல் சமீபகாலம் வரையிலும் பிரபலமாக விருந்த இந்தக் கதையின் மூல உருவம்தான் 'டம்பாச்சாரி? விலாசம்,* இந்த நூல் முதன் முதலில் 1872 ம் ஆண்டில் வெளிவந் தது. (அதன் பின்னர் இந்நூலுக்கு முப்பது ஆண்டுகள் வரையிலும் பல பதிப்புக்கள் வந்தன், . எ ன?னும் ஏந்து வொரு பதிப்பும் இன்று கிடைப்பது அரிதாகிவிட்டது), 19-ம் நூற்றாண்டில் வெளிவந்த அத்தனை நாடக நூல் களுக்கும் மத்தியில், உ.ம்பாச்சாரி விலாசத்துக்குத்