பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 டிஸ்கவுண்ட். Irrfஸ்டர், பகல் வேஷக்காரன் முதலிய நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். ஒவ்வொரு வரது வருகையையும் ஒவ்வொரு தரும் பாடல் விளம்பி நிற்கிறது. அவர்கள் வந்ததும் ஒவ்வொருவனும் டம்பாச்சாரி பிடம் வரத்து இச்சகம் பேசி, தனது “வீரப் பிரதாயங்களை யெல்லாம் அளந்து கொட்டுகிறான். முதலில் குடிகேடன் ஊரில் பணக்காரர் வீடுகள் தோறும் சென்று 'ஓ! ஓ! குட்மார்னிங்!' என்பவன் நீரென்னை அறியீரோ? நானும்மை அறிவேனே! நீலவேணி வீட்டிலே?” என்பவன்...' "இத்தகை, குடிகேடன் தனது பிரதாபத்தையெல் வாம் கூறிவிட்டு, இறுதியில் தான் அயலூரிலிருந்து ஒரு _rrல் 42! s2 தவையைத் 'தட்டிக் கொண்டு வந்திருப்பதாக, டம்பாக் அசாரியிடம் கூறி, குடிகெடுக்க முனைகிறன்: பிர தர்! தாங்கள் இதுவரை எத்தனை தேவடியாள்கள் வீட்டில் புதுச் சோபனம் செய்தீர்கள்! எத்தனை தாசிப் பெண்களுக்குக் கஜ்ஜை கட்டி வைத்தீர்கள். எத்தனை பெண்களுக்குக் கோயில் முத்திரை போடுவீத்தீர்கள்! அதில் இதுவும் ஒன்றாகப் பார்த்துக்கொள்ளலாம்! என்று ஆலோசனையும் கூறுகிறான். இலனை யடுத்து ஜகஜ்ஜாலப் புரட்டன் வருகிறான். அவனே தான் “கவர்னர் வீரர்ட் எல்பின்ஸ்ட னிடம் விசிட்'* போயிருந்ததாகவும், அப்போது அவர் அவனுக்கு டிப்டி மாஜிஸ்திரேட் பதவியளிப்பதாகக் கூறியதாகவும், அதை அவன் மறுத்துவிட்டதாகவும் கதை விடுகிறான். இவனுக்குப் பின் ஆயிரப்புளுகன் வருகிறான். இவனிடமோ ஐந்து பத்து என்ற பேச்சே கிடையாது. எல்லாம் ஆயிரக்கணக்கிலே தன்னிடம் பணம் புரள்வதாகப் பேசுகிறான். இந்தப்