பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 - - புருகனைத் தொடர்ந்து தலைப்பாகை மாற்றி வருகிறான், இவன் எப்படிப்பட்டவன்? காப்பிரைட்டுக்களைத் திருடவே நாடுவான். கடைக் காரருக்கு அரை விலைக்கதைப் போடுவான் சுப்ரீம் கோர்ட்டுக்கே இழுத்திடில் வாடுவான் சொல்லும் தீர்ப்பு கேட்டு ஊரைவிட் டோடுவான் இவனுக்குப் பின்வரும் இன்பால் ( வென்ட் மானம் உடரோ ? கார்டன் பங்களாவைக் காட்டிக் கடன் வாங்கினான் - கைம்பெண்...ாட்டிகள் சேர்த்த காசெல்லாம் , கோங்கினான் நேர்ந்த மட்டும் கடன் வாங்கவே ஓங்கினான் நீலா, கெளரி வீட்டில் நிதமே போய்த் தூங்கினான்! அடுத்து வருகிறான் டிஸ்கவுண்ட் மாஸ்டர். இவன் கடன் வாங்கிக் கொடுப்பதில் சூரன். கோமுட்டிச் செட்டி களிடத்திலும், வடக்கத்திச் சேட்டுகளிடத்திலும் இவனுக்குப் பழக்கம் அதிகம். தரகு வேலை பார்த்துக் கடன் வாங்கிக் கொடுப்பதற்காக, இச்சகம் பேசித் திரிபவன் இவன். இவனுக்குப் பின்னே பகல் வேலைக்காரன் வருகிறான். “பெருஞ் செல்வர்கள் போல் நடிக்க வேண்டுமென்று கடன்உடன் பட்டு, அதிக விலை கொடுத்து, சரிகை வஸ்திரங்கள் வாங்கி சரிகையெல்லாம் வெளியில் தெரியும்படி மடித்து, புரளாமல் குண்டூசி தைத்து, மேலே விரித்து ஒரு மகாப் பிரபு” போல வருகிறான் இவன்? நவீரராயர் வருகை இத்தகைய 'உத்தமி' நண்பர்களெல்லாம் கூடிக் கொலுவிருக்கின்ற கொலுவிலே டம்பாச்சாரியின் திருமுக தரிசனம் பெறுவதற்காக, கதிர்வேல் கவிராயர் என்னும் சுவிராஜ சிங்கம் வருகிறது! இவரோ,