பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதோ(1997) துரதிருஷ்ட வசமாக இந்திய நாடெங்கிலுமே பஞ்ச ம்...* .. தனது வருஷமும் அதில் நாசூக் இந்தத் தலைமுறையில் நிலவிய . வங்காளப் பஞ்சம் பற்றி ஆரம்பத்தில் பார்த்தோம். வங்கப் பஞ்சத்தில் இறந்த. அவர்களின் தொகை ஐம்பது லட்சம். சென்ற நூற்றாண் டில் தமிழ் நாட்டில் நிலவிய தாது விருஷப் பஞ்சத்தில் இடிந்தவர்களின் தொகையும் ஐம்பது லட்சம் தான்! அப்படிப் (-+ட்ட பஞ்சத்தைப்பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டாமா? வங்கப் பஞ்சத்துக்கு நிகரான இந்தக் கோர மான, கொடிய பஞ்சம் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதி வில் 1876 -ம் ஆண்டுக்குச் சரியான தமிழ் ஆண்டு தாதுவில் தமிழ் நாட்டில் தலை தூக்கி, பல ஆண்டுக் காலம் நிலவி மக்களைப் பலிகொண்டது. எனவே வங்கப் பஞ்சத்தைப் டேடrலவே தமிழ் நாட்டு மக்களின் நினைவில் இந்தப் பஞ்சம் நெடுங்காலம் வரையிலும் வடுப்பாய்ந்திருந்தது. சென்ற தலைமுறைக் காலம் வரையிலும் வாழ்ந்த மீது முதியவர்கள் பலரும் தாது வருஷப் பஞ்சத்தைப் பற்றிப் பேசியதை நாமே கேட்டிருக்கிறோம். * தாது வருஷப் பஞ்சம்' என்ற ெச ர ல் ல ர ட் சி சீ ய, தமிழ் நாட்டு மக்களிடையே கொடிய வறட்சியைச் சுட்டிக்காட்டும் குறியீடாக நிலவிவிட்டது. இந்தப் பெரும் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டோர் பலரும் பாண்டி நாட்டவர்கள் தான்: மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலிச் சீமைகளைச் சேர்ந்த மக்கள் தான், இந்தச் சீமைகளில் பல்வேறு 'பஞ்சங்கள், பல சமயங் களில் தலைதூக்கியுள்ளன. மதுரையிலிருந்த கத்தோ பக்கப் பாதிரிமார்கள் ஆண்டாண்டு தோறும்