பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தேகங்கள் ஏற்படும், அதாவது செக்கடி மாட்டைப்போல், தேய்ந்து தேய்ந்து நொடிப் புழுதி படிந்த தடத்தை விட்டுச் சிறிதும் விலகிச் செல்ல மனமில்லாத இலக்கிய மிதவாதி க:டம்தான் இத்தகைய எண்ணங்களும் 'அவநம்பிக்கையும் தோ* நும், மரபும் இலக்கணமும் சொல்ல வந்த விஷயத்துக்கு ஒரு வாகனமேயன்றி, இலக்கியமே அவையாகி விடாது என்ற உண்மையை இலக்கிய கர்த்தா மறந்துவிடக் கூடாது. சொல்லப் போனால் அங்கீகரிக்கப்பட்ட மரபின் படிமம் கையாண்டு பழகிய விஷயங்களின்படியுமே. இலக்கியம் படைக்க வேண்டும், என்று கருதுபவனால் , விஷயத்தை தயும் மரபுச் சிறைக்குள்ளே' பூட்டிவைக்க விரும்பு - LJலனால், எந்தவொரு, புதுமையையும் சிருஷ்டிக்க முடிவதில்லை. 'பாரதி பழகிப் போன பல்வேறு சந்தங்களைக் கையாண்டான்; ஆனால் அவற்றில் புதிய விஷயங்களையும், புதிய கருத்துக்களையு மவ்லவா' தந்தான்? திருப்பள்ளியெழுச்சியிலே பாரதத் தாயைத் துயிலெழுப்பினான்; தாயுமானவரின் ஆனந்தக் காட்பிலே வந்தேமாதர கோஷத்தை முழங்கினான்; கோபால கிருஷ்: பாரதியின் 'வர்ண மெட்டுக்களிலே வீர சுதந் திர இநத வேண்டினான்; இராமலிங்க சுவாமிகளின் அருட் பாவின் சந்தத்திலே கோக்கலே சாமியாரை, நையாண்டி (செய். வழி கண்டான்; அவனது கிளிக் சுண்ணியிலே ஆண்:»மயும் ஆத்திரமும் உணர்ச்சி ' பாவங்களாயின . இவ்வாறு நாம் S.ல உதாரணங்களைக் காண முடியுமல்லவா? எனவேதான் பாரதி புதுமைக் கவியானான்.. ஆனால் பாதிக்கும் பின் வந்தவர்களில் பெரும்பாலோர் பாரதி வகுத்த திட்டத்துக்கும், அவனது சந்தத்துக்கும், கையாண்ட விசயத்துக்கும் மேலே சென்று, தாமாக எதையேனும் காகவும் கை $ாளவும் 12முனையாத, முடியாத காரணத தாலேயே, பார்திக்குப்பின் வந்த பல பாடல்கள் எல்லாம், புதுமைப்பித்தன் சொன்ன மாதிரி, "பாரதி என்ற வாணலிச் சட்டியிலே வறுத்தெடுத்த இரும்புக் கடலை" யாகவே உள்ளன, இல்லையா? இதன் காரணமாகவே, இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதைக்கே' ' இன்னும்