பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 கை கூ..ச் செய்தலும் இந்தக் கட்டையே- வெய்ய வழி உள், அதிர்ச்சி , மூங்கை , குருடு 11 கேxxx& ணை ஜம் ஞால திருஷ்டி போலும் நாம் புரியும் - வான்முகிலை, ஐ என் றுருக்கி, அகன் காசினி செழிக்கப் பெய் எனில் பெய்யும் பெருமழையே.-,.. மீறு செல்லம் உற்றவரைப் பிச்சை எடுத்து, உண்:599 விடும். கையில் "ங்கி விடு: சிறுத்தெறி, பேச்சி அந்தவரை வழிப் பிரபு ஆக்குமே; என்று தன்னை அஃறிணைப் பொருளாகப் 23:1வித்து, அதாவது ஜடமாகப் பாவித்து, தான் என்ற அகங்காரத் தையே அறுத்தெறிந்த யோகியைப்போல் இந்தப் பஞ்சத்துக்காண்டி பேசுகிறான். ஆனால் அவரது பேச்சி லேயே அவனது அகங்காரம் அறுத்தெறியப்படவில்லை என்பது தானே விளங்கி விடுகிறது. ஏனெனில் அவன் தன து. 'திறமையைப் பற்றிய சுய புராணம் அல்லpear பாடுகிறாள்! ஆனால் அதே சமயம் அவன் தன்னைக் கழுதை, பேய்மாலம், கட்டை என்றெல்லாம் தாழ்த்திக் கூறும் போது, அவள் தனது ஏமாற் றின் காரண மாகத் தனது உண்மை நிலையைக் கூறி, தன்னைத் தானே வசைபாடிக் கொள்வதை நாம் காண்கிறோம். அவனை நாம் கழுதையாக வும் கட்டையாகவும் காண்பதால், அந்தக் கூற்று. நம்மில் சிரிப்பையே எழுப்புகிறது. இதனைப் போலவே அவன் தன்னை ரசவாத வித்தை கற்றவன், மழையைப் பெய்யச் செய்யும் சக்தியுடையவன், செல்வத்தை வரவும் போகவும் செய்யும் சித்தன் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் போது, அந்த வித்தைகளால் அன்று நாட்டிலே நிலவும் பஞ்ச நிலைமையைப் போக்கிக் கொள்ள முடியுமே, அவனும் பிச்சையெடுக்க வேண்டாமே என்ற எண்ணம் நம் ... அந்தரங்கத்தில் எழக்கூடுமல்லவா? அந்த எண்ணத்தைத் தூண்டி விட்டு, அந்தச் சாமியாரின் போகத் தனத்தை மறைக்கமாகக் குத்திக் காட்டுகிற ஆசிரியர். இவ்வாறு கையாளும் - சமத்காரத்தைத்தான் ச --- 15,