பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வாழ்ந்த காலத்தில் எனது நண்பரைப் போல் கேள்வி கேட்க வில்லை; தம் காலத்திலும், தமக்கு முன்பும் வாழ்ந்து வந்த புலவர் பெருமக்கள் பலரும் பாடி வந்த இலக்கண மரபையும் கவிதை மரபையும் ஒட்டியே பாட வேண்டும் என்றும் நினைக்க வில்லை. மாறாக, தமது காலத்திலே, தமது சமுதாயத்தில், தமது கண்காணிப் புகுந்த புதியதொரு விஞ்ஞான சா நலத்தைக் கவிப்பொருளாக்கி ஒரு நூலியற்றத் துணிந் தார். இதன் மூலம் ஒரு புதுமையை உண்டாக்க விரும்பினார். அது தான் அ.ரது முதற் (பெருமையாகும். மேலும் அந்தப் புலமக்காக, அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட எதார்த்தத் தன்மை கொண்ட கதாம்சமும் அவரது புதுமை நோக்குக்கு 52:15 நல்ல சான்றாக விளங்குகின்றது. . ., %y"லாசிரிழரும்', 1 ஜாம். சுத்தி விடு தூது சென்ற இந்த நூலை இயற்றியவர் ஏகாட்டூர் என்ற ஊரைச் சேர்ந்த சிவசண்முகம் பிள்ளை என்பவராவர். இவர் திருமூலாராதீனம் ஈசான்ய தேசிகர் 2.மரபில் வந்த அருளானந்தர் என்பவரின் மாணாக்கர் என்று தெரிய69ருகிறது. இவரது நூலுக்குச் சென்ற நூற்றாண்டின் இக தில் வாழ்ந்த பெருமக்களான. அஷ்டாவதானம் பூவை கல்யாணசுந்தர முதலியார் போன்ற சிலர் சாற்றுக் கவிகள் எங்யுெள்ளார்கள். மேலும் இந்நூலுக்குச் சென்37 மயிலாப்பூரைச் சேர்ந்த இராமலிங்க முதலியார் என்பார் இயற்றியுள்ள றெப்புப் பாயிரத்தின் மூலம் நூலாசிரியரான சிச 3:17.முகம் பிள்ளை திருப்போரூர் முருகக் கடவுளிடத்தில் மிகுந்த பக்தி கொண்ட வரென்றும், இந்த நூலைத்தவிர, அவர் வேறு சில நாடகங்களையும் கீர்த்தனைகளையும் பதங்களையும் எழுதிக.,தள்ளார் ("புல் நாடகம், தமிழில் கீர்த்த னை ஓரடிப் 3.தங்கள் ..... சொற்றோன்) என்றும் தெரியவருகிறது. நூலினுல்லோ நாடகம், இசை முதலியன பற்றி அவர் பாடி உள் 37 வரிகளிலிருந்தும் அவர் அந்தத் துறைகளிலும் நல்ல பாசம் உள்ளவரென்றே ஊகிக்கத் தோன்றுகிறது. ஆனால்