பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லேயே அம்மை நோயினால் பாண்டுவிட்டான். எனவே அவன் அரகxண்ட காலம் ஏழே ஆண்டுகள்தான். அவன் இறந்த சமயத்தில் அவனது மகன் தாய் வயிற்றினுள் இருந்தான். அந்த வாசு பிறந்தபின் தான் (1tயும் இழந்தது. விஜயரங்க சொக்கநாதன் என்ற அந்தத் தாய் தந்தையற்ற குற நீதையின் சார்பில் தான் அவனது பாட்டியான ராணி மங்காள் ' மதுரையின் அரசியலை மேற்கொண்டாள். பணவீடு தூது வேங்கடேசனை அரங்ககிருஷ்ண முத்து வீரப்பனது மந்திரியாக வருணிப்பதால், அந்த தாலும் அவனது ஆட்சிக்காலமான 1682-1689 ஆண்டுகளுக் இடைப்பட்ட காலத்தில் தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் திட்டவட்டமாகக் கூறிவிடலாம், , பணவீடு தூதின் மூலம் நாம் சுமார் முந்நூறு ஆண்டு களுக்கு முன்னிருந்த, ாஜப்பிரதிநிதி சுள்-எவ்வாறு அரைத் தனம் செய்தார்கள், அவர்கள் எத்தனை ஆடம்பரத் தோடு வாழ்ந்தார்கள், அவர்களில் பாட்டுடைத் தலைவ ரான வேங்கடேசன் திருநெல்வேலிச் சீமையிலிருந்து சாதித்தவை என்ன என்பன போன்ற செய்திகளையெல் லாம் ஓரளவுக்கு அறிந்துகொள்ள முடிகிறது. இவை தவிர, அந்தக் காலத்தில் எத்தனை விதமான காசுகள் முதலியன வழக்கிலும், மக்கள் நினைவிலும் இருந்தன வென்றும், நிலவரிக் கணக்கெழுதும் கணக்கப்பிள்ளைமார்கள் செய்யும் திருகுதாளங்கள் என்னவென்றும், இன்னும் இது போன்ற 24ல் செய்திகளையும் நாம் அறியமுடியும். அவற்றையெல்லாம் நாம் பின்னர் ' நூலின் வழியாகவே ஆங்காங்கு தெரிந்துகொள்வோம். இப்போது பணவிடு தூது ஆசிரியர் நூலில் கையாண்டுள்ள கதாம்சத்தைப் பார்ப் போம். அதைத் தெரிந்து கொண்டால் அல்லவா, அவர் ஏன் பணத்தைத் தமது தூதுப் பொருளாகத் தேர்ந்தெடுத் -