பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II

8. நிழல் முகங்கள்

(இரயில்வே தொழிலாளர்கள் ரயிலிலேயே தத்தெடுத்து

வளர்க்கும் ஒரு ஊமைச் சிறுவனைப் பற்றிய சித்தரிப்பு) தமிழ்ப் புத்தகாலயம், 1991.

. சாமியாடிகள்

(கிராமங்களில் ஏற்படும் ஆடியோ-வீடியோ

தாக்கங்கள்) மீனாட்சி புத்தக நிலையம் மதுரை, 1991.

10. தாழம்பூ

(சாராயத் தொழிலில் இருந்து விடுபடும் ஒரு சேரிப்

பெண்ணின். சிக்கல்கள் - சென்னை வானொலி

ஒலிபரப்பு) மணிவாசகர் பதிப்பகம், 1992.

11. மூட்டம்

(அயோத்தி மசூதி தகர்ப்பை அடுத்து ஒரு இஸ்லாமிய

கிராம மக்கள் சந்தித்த இடர்பாடுகள்-சென்ற ஆண்டு, சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் விடியல் கலைக் குழுவினரால் நாடகமாய் நடந்தது) அன்னம் வெளியீடு, 1994, ஏகலைவன், 1996.

12. அவளுக்காக

(திரைப்பட தயாரிப்பு என்ற பெயரில் சீரழிந்த

ஒருவனின் கதை) வானதி பதிப்பகம், 1992.

13. வாடாமல்லி

(அலிகளைப் பற்றிய மனிதநேயச் சித்தரிப்பு -

ஆதித்தனார் இலக்கியப் பரிசு பெற்ற படைப்பு) விானதி பதிப்பகம், 1994-1996,

14. பாலைப்புறா

அப்பாவி எய்ட்ஸ் நோயாளிப் பெண்ணின்

பாராட்டக் கதை). சென்னை வானொலி நிலைய வாசிப்பு. ஏகலைவன் பதிப்பகம், 1998.

குறுநாவல்கள்

1. புதிய திரிபுரங்கள் கேள்வித் தீ)

(ஒரு ஆன்மீகவாதி போராளியாவதையும், பள்ளிக்கூட

நிர்வாகச் சீரழிவுகளையும் சித்தரிப்பவை.

மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997.