பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகனாக கருதப்படும் எழுத் தச்சனின், நினைவில் அனைத்து

ஒருசேர திரட்டுகிறார் சிறந்த படைப்பாளியான எம்டி வா நாயர் அவர்கள்.

மகத்தான படைப்பாளியான கலைஞரும், திருவள்ளுவரையோ, தமிழ்த்தாயையோ, தொல் காட் அல்லது இவர்கள் மூவரையுமோ முன்னிலைப் படுத்தி மிகப்பெரிய தமிழ் வளாகத்தை உருவாக்கிட வேண்டும். வள்ளுவர் கோட்டம் @ie மாற்றாகாது.

மலையாள மொழியின்


கழுத்தான? தவர்

கேரளத்தில் பகு தி யில் உள் ள திருவூரில், துஞ்சன் எழுத்தச்சன் நினைவுவிழா நடைபெற்றது. மலையாள இலக்கியத்தில் தடம் பதித்த மக்கள் எழுத்தாளரான எம்.டி. வாசுதேவ நாயரைத் கொண்ட குழு கடந்த நீண்டகாலமாக

சென்ற மாதம், மல பார்

தலைவராகக் ஒன்று எழுத்தச்சன் நினைவை இலக்கிய

விழா வாகக் கொண் டா டி

வருகிறது. அகில இந்திய அளவில் பிறமொழி எழுத்தாளர் க ைள யு ம் வர வ ைழ த் து ,

இலக்கியம் பற்றிய தேசிய கருத் தரங்கையும் நடத்துகிறது. இந்த ஆண் டு தமிழகத் தி லி ரு ந் து சிந்தனையாளர் வலம்புரிஜானும், நானும் கலந்து கொண்டோம். இலக்கியம் எதிரொலிக்கும் சுற்றுப்புற நயங்கள்’ என்பது கரு த் த ரங் கி ன் த ைல ப் பு .

எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் தான் எங்கள் பயணத்திற்கு பரிந்துரைத்தவர்.