பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/

உயிருக்கே உலை வைக்கின்றன. இந்த விளம்பரத் தீயில் மக்கள் விட்டில் பூச்சிகளாகிறார்கள். மருந்துகளில் மூன்று மாத தற்காலிக சுகத்தை அளிக்கும் பொருட்களை கலப்படம் செய்து விற்பது அரசுக்கு தெரியுமா?

எய்ட்ஸ் நோயை குணப் படுத்த முடியும் என்று சூளுரைக் கிறார்கள். இதுவரை அப்படி ஒரு மருந்து கண்டு பிடிக்கப்பட வில்லை. இதன் தாக்கத்தை கட்டுப்படுத்துவதை குணப் படுத்தி விட்டதாக தம்பட்டம் prfi.



உத%கதவினரி வனத்தரங்கன்

மகாபாரத தர்ம ைரயே விரட்டியடித்த கலியுகம் முடிந்து, அதை விடக் கொடு டுரமான விளம்பரயுகம் தொடங்கி சுமார் அரைநூற்றாண்டு காலம் ஆகி விட்டதாக எனக்குத் தோன்று கிறது. 21-ஆம் நூற்றாண்டில் இந்த விளம்பரத் தாக்கம் ஒரு தாக்குதலாகவே ஆகப்போகிறது. வயிற்றிலுள்ள குழந்தை கூட ‘வருக! குழந்தாய் வருக!’ என்ற வ ர ேவ ற் பு வ ைள ைவ ப் பார்க்காமல் வெளியே வராதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அகப்பையில் இருந்து ஆகாய விமானம் வரை, ஜட்டியில் இருந்து சல்வார் கமீஸ் வரை விளம்பரங்களே தீர்மானிக்கின்றன. இதனால் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்ற விவ காரங்களுக்கும் பஞ்சமில்லை.

சேலையே செய்தியான

கதை

எடுத்துக் காட்டாக, நான் சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக இருந்தபோது, பல செய்தி வாசிப்பாளர்கள், குறிப்பாக பெண்கள் அளவுக்கு மீறிய ஆடை அலங்காரங்களோடு