உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குகையாளப் பிறந்தவனே!
என்
குழந்தாய்! எழுந்திரடா!

சாதியான கொடிப்பாம்பு
              சதி செய்யும் பாம்பு

தாழக் கிடப்பாரைத்
                        தற்காப்பதே தர்மம்

மானமாக இருந்தால்
               மாளுங்கலி தன்னாலே!


- ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி