பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi


தெ.பொ.மீ. வெள்ளிவிழாக் குழுவினர் இதனைத் திரு. உமாபதி வழியே பதிப்பிக்க முயன்றமைக்கு அவர்களுக்கும், திரு. உமாபதிக்கும் என் நன்றி உரியதாகும்.

சென்னை, இங்ஙனம்,
19-9-57.
                                         
                                      தெ.பொ.மீனாட்சிசுந்தரன்.