பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன்

r

பிறர் இகழ்ந்தாலும் அறிஞன் சினம்கொள்ள மாட் டான், பொறுத்துக்கொள்வான். &F நான்மட்டும் வருந்தவில்லை, எல்லாப் பிராணிகளுமே வருந்துகின்றன என்று எண்ணித் தமக்கு வரும் துன்பங் களைப் பொறுப்பர் அறிஞர். 夺 கலங்காத மனத்துடன் பொறுப்பவரே மெய்ப் பொருள் காண்பவர். அவரே அறநெறியில் நிற்பர். ச செல்வத்துட் செல்வம் பொறுமை பூண்பதே. ىP

பிறரை மன்னித்துவிடு, ஆனால் உனக்கு மட்டும் மன்னிப்பு அளிக்காதே. சி

ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்; பற்றா மாக்கள் தம்முடனாயினும் செற்றமும் கலாமும் செய்யா தகலுமின். - சாத்தனார் பிறர் செய்யும் தீமைகளிலிருந்து பிழைத்துவிட முடியும். ஆனால் நீயே செய்துகொள்ளும் தீமை களிலிருந்து பிழைக்க முடியாது. க இழித்துரைப்பதைப் பொருட்படுத்தாதவனிடம் எந்தத் துன்பமும் வந்து சேராது. 6.Τ தீமை செய்தவரிடம் பொறுமை காட்டுவதே நற் குணத்தின் அடையாளமாகும். &T

மதப்பற்று

தனக்கு விரும்புவதைத் தன் சகோதனுக்கும் விரும் பாதவன் என்றும் மதவிசுவாசமுடையவனா நான்.

மதப் பொறுமை

எங்கள் வேதமும் உங்கள் வேதமும் இறைவனால்

தரப்பட்டவை, இரண்டையும் நம்புகின்றோம். எங்கள்