பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

siou suduž stěže osrsti: மெளனம் சிந்திக்கும் நிலை பெற்றவர் பேசார், பரிபூரண அறிவு பெற்றவர் பேசார், பேசாதவரே உண்மையில் பேசு பவர். மனத்தைத் தூய்மை செய்பவரே உண்மையில் அறிவு பெற்றவர்.

யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமு மல்ல; நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலி தாரோயே.

கடுவனிள வெயினனார் மறம் திகழும் மனமொழித்து வஞ்ச மாற்றி வன்புலன்க ளடக்கிடர்ப் பாரத் துன்பம் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் நிறம் திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க வென்றுகொலோ நிற்கு நாவே? மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் இவ் வையந் தன்னெடும் கூடுவதில்லையான் ஐயனே! அரங்கா! வென்றழைக்கின்றேன் மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே.

-குலசேகரர் பொல்லா தவநெறி நில்லா தவனைம்புலன் கடமை வெல்லாத வன்கல்வி கல்லாத வன்மெய்

யடியவர்பால் செல்லாதவனுண்மை சொல்லாதவனின்

f திருவடிக்கன் பில்லாதவன்மண்ணி லேன்பிறந்தேன் கச்சி

- யேகம்பனே.

சொல்லால் வருங்குற்றஞ் சித்தனையால் வருந்

தோடஞ் செய்த