பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 127

உதவி அருள அழைப்போம், நேரான வழியைக் காட்டும், உம்முடைய அடியார்கள் சென்ற அற நெறியைக் காட்டும். இ

  • நான் மனிதனுக்கு நன்மை செய்யும்போது என்னிடம் வருவதில்லை. தீமை வந்தால் அப்போது நீண்ட நேரம் பிரார்த்தனை செய்கிறான். இ
  • மனவுறுதியுடன் பிரார்த்தனை செய், பிரார்த்தனை செய்பவர் பிழை செய்யலாகாது. இ

அல்லாவே, உடல்நலத்தையும், பத்தினி தர்ம விரதத்தையும், உன்னிடம் நம்பிக்கையையும், நற் குணத்தையும், உன் கட்டளைப்படி நடக்கும் இயல் பையும் எனக்கு அருளும். இ

வேதம்

  • வேதத்தை விட்ட அறமில்லை, வேதத்தின் ஒதத் தகும் அறம் எல்லாம் உள, தர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை யோதியே விடுபெற்றார்களே.-திருமூலர்

வேதாந்தம்

  • வேதாந்தமாவது வேட்கை ஒழிந்திடம்,

வேதாந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே.-திருமூலர்

★ ★ ★