பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த: கோவேந்தன் - 85

அவனை மன்னித்துவிடு. ஏழு முறை தீமை செய்து ஏழு முறை கழிவிரக்கம் கொண்டாலும் மன்னித்து விடு. கி

  • தீமையைக் கண்டு சோர்ந்து விடாதே. தீமையை நன்மையால் வென்றுவிடு. - கி
  • வாளை உறையிலிடு. வாளையெடுப்பவன் வாளா லேயே மடிவான். கி
  • உழைக்காதவனுக்கு உண்ண உரிமை கிடையாது. கி தீமைக்கு நன்மை
  • தீமை செய்வோரிடம் அன்பு செய்வோர் தம்முடைய

நலத்தில் கருத்துடையோர். - &S * நீ எவ்வளவு கோபித்தாலும் நான் உன் நலம், அதையேதான்் நாடுவேன். &5 * நன்மை செய்தாலும் தீயவன் திருந்தாவிடில் நன்மை செய்தது போதாது என்று நல்லோர் கருதுவர். &S

- தீயொழுக்கம்

  • தீயொழுக்கம் எது? நம்பிக்கையில்லாதிருத்தல், சினத்துக்கு இடந் தருதல், கவலையுறுதல், செருக்குக் கொள்ளுதல், பிறர் தீயொழுக்கம் கண்டு தீய சிந்தை உண்டாதல், உடல் நலமுள்ளபோது உரிய வேலை யைச் செய்யாதிருத்தல், அறநெறியில் நின்றும் உண்மை தவறுதல், நன்றி பெறும் செயல் தாடோறும்

செய்யாதிருத்தல். கி

துக்கம் * இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிப்ப,

வனுக்குத் துக்கம் உண்டாகுமா? . . பெள

துறவு

  • அந்தக் கரணம் அடங்கத் துறப்பதுவே

எந்தத் துறவினும் நன் றெந்தாய் பராபரம்ே.