பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

சர்வ சமயச் சிந்தனைகள்

பக்தன் கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஒடும் செம்பொனும ஒக்கவே நோககுவார் கூடும் அனபினில கும்பிட லேயன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினார்

ார அன்பினர் யாரும் குறைவிலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ?-சேக்கிழார்

மனனும் நிராசையின்னும் வநததலல, உன்னடிமை என்னுநிலை எய்துமாறு என்? -தாயுமானவர்

செய்யவேண்டியதைப் பயனை எதிர்பாராமல செய்பவனே பரம பகதன் எனப்படுவான. பகவான் கூறுகிறார். புலன்களை அடக்கி, எலலோரை யும் சமமாக எண்ணி, எலலோருடைய நன்மையைத் தேடுவதில் இன்பம் காண்பவன் என்னை அடைவான். -பகவத்கீதை

பக்தன் என்ன? எலலோர்க்கும் இதம் செய்பவன், அவன் அறிவு பெறறவன், உண்மையை உணர்ந் தவன. மனம் மொழி மெய் மூனறிலும் மாசு அகற்றிய வன். அவனுக்கே நற்சிந்தை என்னும் அரசை அஹரை மஜதா அருள்வார். ஜா

ஒ அஹாரா, அறிவுடையவனுககுத் தெளிவாகும் உண்மை இது. எவன தன் ஆறறல முழுவதையும். ஜா அறச் செயல ஆனந்தத்தையும், மறசசெயல வருத் தத்தையும் எவனுக்குத் தருமோ அவனே பக்தன். இ

உங்களில் எவன் சிறந்த குணம் உடையவனோ அவனே எனக்குப் பிரியமானவன். இ கடவுளிடம் அன்புகொண்டு பிறர்க்குத் தான்ம் செய் பவன் கடவுள் பக்தன். இ