பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46

46 அஜீர்ணம் வயிற்றுப் பொருமல் இவைகளைக் குணப் படுத்தும். வசலேக் கீரை-குளிர்ச்சி பதார்த்தம்-கல் உணவாம்மூத்திரக் கடுப்பை குணப்படுத்தும்-மேக வியாதிக்கு நல்லது - ஜீர்ண காலம் 34 மணி - மலத்தை இளகச் செய்யும் - (எ) (பி) (கி) உயிர்சத்தடங்கியது. வரகு-நல்லதல்ல - சொறி சிரங்கு, பித்தநோய் இவை களே உண்டுபண்ணும். வல்லாரை-மலச்சிக்கல், வயிற்றுக்கடுப்பு, மேகம், கண்ட மாலை இவைகளே குணப்படுத்தும் - இலையை அரைத் துக் கட்டினல் யானைக்கால், வாக வீக்கம் இவைகள் குணமாம். வள்ளிக் கிழங்கு-மந்தம், காப்பான், கபம், மூலமுளை இவைகளே உண்டாக்கும் - பசியைக் கெடுக்கும்-நல்ல உணவல்ல-வாய்வை அதிகப்படுத்தும், வெள்ளை வள் ளிக் கிழங்கில் (ஏ) (பி) உயிர்சத் துகள் உண்டு. சர்க்கரை வள்ளிக்கிழங்கு-மந்த பதார்த்தம்; மருங்கை முறிக்கும்-மூலமுளையை உண்டுபண்ணும். வாதுமை-நல்ல உணவுப் பொருள் - உடலை போஷிக் கும்-காமம் பெருக்கி - மதுமேகத்தைக் குணப்படுத் தும், வாதுமைப் பருப்பை கோல் நீக்கி, உப்புர்ே தெளித்து கொஞ்சம் அனலிற்காட்டி, பிறகு மென்று தின்ருல், உடனே இருமலை அடக்கும்-கொண்டை கம்மலே நீக்கும் - இதன் ஒட்டைக் கருக்கி, உப்புடன் சேர்த்து பல் தூளாக உபயோகிக்கலாம்-வாதுமை பருப்பு இதயத்திற்கும், மூளைக்கும், ஆண் குறிக்கும் நல்லகென்று யூனிை வைத்தியர் கூறுகிருரர்கள். இதில் உயிர் சத்து (பி) இருக்கிறது. வாதுமை நெய்-சூட்டை நீக்கும்-சுக்கில விர்த்தியாம் கல்ல பலம் கரும். வால் மிளகு-கோழை அகற்றி-வாய்வைக் கண்டிக்கும்திரிதோஷங்களேயும் அகற்றும்-பசியை அதிகரிக்கும்.