பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்:இத்துக் ஈகிணங்கள்

ஜோன்ற ஓர் அச்சம் பிறக்கும். ஆதனால், இதயத்துடிப்பு, மூதிகதி துடிப்பு அதிகமாக அடிக்கும்.

இந்த நோங்க்கு என்ன காரணம் தெரியுமா? ஆழத்தைப் வருவத்திலிருந்து, அந்தக் குழந்தை எதையும் எதிரிட்டும் வார்ப்பதற்கு அஞ்சிய ஓர் அச்சஉணர்ச்சியின் உள்ளுணர்வு உத்திக் கொண்டிருப்பதுதான்் காரணமாகும்.

அக்ரெஷன் ஆதாவது தாக்குதல் உணர்ச்சி அல்லது பிறரைத் தாக்கும் மன உணர்வுகள் : இந்த உணர்வுகள் மற்ற வரிகனை எப்படியெல்லாம் தாக்கிவீழ்த்தலாம்என்:தையே சதா சிந்தனை செய்யும். விரோதிகன் இருக்கும்போது இந்த உணர்வுகள் எழுவது இயற்கை. - -

ஆனால் எந்த எதிரிகளும் இல்லாத போதும், எந்த ஒர் ஆபத்தும் வராதபோதும், ஒரு மனிதனிடம் இது போன்ற உணர்ச்சிகள் தோன்றுகின்றது என்றால், அது ஆந்த தாக்குதல் உணர்ச்சி என்ற கோயே ஆகும்:

மனநோய் காரணமாக ஒரு மனிதனிடம் இரண்டு வகைத்தாக்குதல் எண்ணம் எழும். அது பிறரைத் தாக்கும் மனோபாவம், மற்றொன்று, தன்னைத்தான்ே தாக்கிக் கொள்ளும் மிருகக் குணம் என்பவை!

மற்றவர்கனைத் தாக்கும் மனோபாவம் : பிறரைப் பார்த்து எப்போதும் அவதூறாகவும், கிண்டலாகவும், கேவியாக வும், பிறர் மனம் புண்படும்கடி பேசுவது.

அதாவது, வெளிப்படையாகவே தகராறுகணை வர வழைத்துக் கொள்வது: சண்டை-சச்சரவுக்கு வேண்டு மென்றே இழுப்பது, நீ மன்னாகப் போ, நாசமாகப்போ, உருப்படமாட்டாப்: என்று சபித்துப் பேசுவது.

தான்் கெட்டிாலும் பரவாயில்லை, அடுத்தவன் கெடி மாம்டானா? சாக மாட்டானா? என்று எப்போதும் ஏங்கி கேன்டே இருப்பது இந்த எண்ணம் கொலையையும் செய்யதி துரன் ஆவிடும். . *