பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சிக்மன்ட் ப்ராப்டின்

அந்த அழைப்பை ஏற்ற ஃப்ராய்டு டாக்டர் ஜங்குட னும், டாக்டர் பெரன்சியுடனும், அமெரிக்கா சென்றார். நியூயார்க்கிலுள்ள ப்ரில்லும், எர்னஸ்ட் ஜோன்சும் ப்ராயுடேன் சேர்ந்துக் கொண்டாtதன். அங்கிருந்து எல்லா கம் வோர் சென்டர் நகர் சென்றார்கள்.

உலக மெக்சிலுமிருந்தும் வந்த இங்கே கூடியிருந்த மனோதத்து வித்தனர்கள் முன்னால், ஃப்ராய்டு தமது சித்தாந்தங்களின் உட்பொருட்களை விளக்கிக் கூறினார்.

முப்பது பே? முன்னிலையில் அன்ர் தேசிய தத்துவ வகுப்புக்கு இருந்த எண்ணிக்கையை மீறி, இப்போது பல் லாயிரம் பேர்கூடி ஃப்ராய்டுவின் பேச்சைக் கேட்டுப்பாராட் டுக் காலம் களித்ததைக் கண்டு அவர் களிப்படைந்தார். ஆனால், அவருக்கு இனிதான்் கஷ்டங்கள் ஆரம்பமாகப் போகின்றன என்பது அவருக்குப் புரியாம்ல் யோய் விட்டது.

9. ஃராய்டு தத்துவங்களைக்

கூறுபோட்ட விஞ்ஞானிகள்! அமெரிக்காவிலே இருந்து திரும்பி வரும்போது வழி நெடுகவே, ஃப்ராய்டும், ஜங்கும், பெரன்சியும் மனோ தத்துவ வித்தகர்கள் உலகச் சங்கம் அமைப்பது பற்றியே கேசி அந்தார்கள். அதற்கான திட்டங்களை வகுக்கும் வழிகளை அலசிக்கொண்டிருந்தாரிகள்:

இந்த உலக தத்துவஞானிகள் சங்கத்திற்கு டிாக்டிர் ஜங் தலைமை வகிக்க வேண்டும் என்பது ஃப்ராய்டு விருப்பம் இதை டாக். ரென்சியும் ஆதரித்தார்

ஜெர்மனியிலுள்ள நூரெம்பர்க் என்ற நகரில், கோடைக்காலத்தில் உலக.மனோதத்துவ மாநாடு நடந்தது. உலக மனோதத்துவ மேதைகள் பலர் மாதாட்டில் கலந்து இrrடிாசிசன் ,