பக்கம்:சிட்டுக் குருவி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தோலை உரித்த பிறகுதான்,
சுளையைத் தின்று பார்க்கலாம்.

ஓட்டை உடைத்த பிறகுதான்,
உள்ளே பருப்பைக் காணலாம்.

உலையில் அரிசி வெந்துதா
உண்டு பசியைப் போக்கலாம்.

துணியைத் தைத்த பிறகுதான்,
சொக்காய் போட்டு மகிழலாம்.

18