பக்கம்:சித்தனி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச் சைக்காரன் புத்தியும் . கவிஞர் மஜாஜின் பிற விக் குணமே மிகவும் சாதித்தன் மை யுடையது. திருவிழா - நாளாகிய இன் றைய தினம் தன் வீட்டில் உள்ள அடுப்பும் நெருப்பைக் காணாத நிலையில் செயலற்றிருந்த ம ஜா ஜிக்கு புதிய தாக அன்று உள்ளத்தில் சினம் உண்டாயிற்று. ஆனால், இந்தச் சினம், பக்கிரின் வார்த் தைகளைக் கேட்ட தென் காரணமாகவோ, அல் லது சிலா நயா பைசாக்க ளை இவ னுக்குக் கொடுக்க இயலாத தம்முடைய வ று மை நிலையிலிருந்து ஏற்பட்டதா என்று அறிய முடி ய நத்தாக அன. இருந்த்து. எனவே , அவர் அந்தப் பக்கரைப் பார்த்துக் கூறினார்: "நீ, வெகு விரைவாக இந்த இடத்தை விட்டுப் போகவில்லையானால், உன் வாழ்நாள் முழுவ தும் , எண்ணி எண்ணித் துன்புறத்தக்க அளவு சுடு சொற்களை உன் மேல் நான் பிரயோகிக்கப் போ கிறேன், பார் " என்று . பக்கீர் , "ஆகட்டும் ...... தொவ து கொடுங்கள் ......... கடைசிப் பட்சம் அது மிகவும் கெட்ட வார்த்தையாயிருந்தா ஓரம் சரி ....... அதை யே னும் கொடுங்கள் . சும்மா லெ றுங் கையே ாடு மட்டும் அனுப்பாதீர் " என்ற ான், நம் பிக்கையோடு மேலும் நின்ற வ ாறு. இதைக் கேட்டு, வெறுப்பும் வேத னையமுற்ற கவிஞர் மஜாஜ் கோபக் குரலில் கறினார் , " அப்படி யா னால் , தருகிறேன் இதோ . இங்கிருந்து போகமாட்டாயா ? .......... தருகிறேன் . நீ வணங்கும் எல்லாம் வல்ல அந்த இறை வன் உன்னை , என்னைப் போன் றக் கவிஞனாக மாற்றி விடட்டும் . அப்போதுதான் என்னுடைய சொல் நிலையும், மன நிலையும் உனக்குப் புரியும் ; தயவு செய்து இனியாவது போய் விடு " என்று . பாவம் . கையில் பைசா இல்லாதிருப்பது போல், கவிஞனின் உள்ளத்தில் வ சவுச் சொற் களும் இருக்கவில்லை போலும் , மற்றவர்களின் அறிய - மை யிருள் நீங்க, ஒளி- மயமான சொற் கள் குவிந்து கிடக்கும் , அச்சமறிய ரத உள்ளம் , அன்பார்ந்த உள்ளம் காசுக்கு மதிப்பளித்துச் சேர்த்து வைத்துக் கொள்ளக் சுற்றிரு' கற்றுக் கொள்ளவில் லை . ஆம் , க காசு உலோபியின் உடமை , கவிஞனுக்கு அது தேவையற்ற அதான் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/24&oldid=999668" இலிருந்து மீள்விக்கப்பட்டது