பக்கம்:சித்தனி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தி . - - _ - - - - - - ஒரு ஊரில் குடிபானவ னொருவ ன் வ சித்து வந்தான் . , ஒரு நான் அவன் தன் வயலில் வேலை செய்து முடித்து வீட்டு உச்சிப் போதில் வீட்டிற்கு வந்தான். கணவனைக் கண்டதும் ம ைகவி, 'சாப்பிடுவதற்காக நேரம் ஆகிவிட்டது . இலை போடட்டுமா?" என்றாள் . - வெ ல் இச்காரம் வே லை செய்து கொண்டிருந்ததனால் உடலில் வியர்வை யும் உடலி' உடையில் அழுக்கும் படிந்திருக்கின்றன. நான் குளத்திற்குச் சென்று குறித்து விட்டு வந்து சாப்பிடுகிறேன் " என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான் . குளத்தில் முதலில் தன் துணிகளைத் துவைத்து வெயிலில் உலர வைத்தான். துணிகள் உலருங்காரம் அருகிலிருந்த ஒரு நாவல் மரத்தினடியில் சற்று உட்கார்ந்தான் . நிழலும் , நீர்மேல் படிந்து வந்த இளங்காற்றும் அவ ன் மேனியில் படவே சுகமாகயிருந்தது. அங்கேயே தன் உடலைத் தரையில் சாய்த்தவாறு படுக்கவும் தொடங்கினான். அவனையறியாமல் - அயர்ந்த து க்கமும் வந்து விட்டது . மெய் மறந்து தா ங்கும் இவன் தலைக்கு மேல் ஒரு சிறிய கிளை யில் குருவி ஒன்று உட்கார்ந்திருந்தது . அதன் பெயர் "சித்தனி1 . . அது அந்த 3 மரத்திலிருந்த நாவல் பழங்களை ஒல் வொன்றாகப் 'பறித்துச் சப்பிச் சப்பிச் சாற்றை 2 விழுங்கி விட்டுக் கொட்டையைக் கீழே உமிழ்ந்தது . அந்தக் கொட்டை இவனுடைய தலை யின்

ேமல் விழுந்தது . இல் ல ாறே , பழமொன்று கொட்டையொன்றாக அந்தக் குருவி தின்று

உமிழ் ந்து கொண்டேயிருந்தது , அவ ன் இா க்கம் இத லால் கலை யத் தன் கையால் ஏ தலையைத் தடவினான். பல கொட்டைகள் கையில் 1 பிசு பிசு ' வெ ன்று ஒட்டிக் கொள்ள அவன் அண்ணாந்து மேலே, பார்த்தான் , 1.இந்தக் குருவி செய்த அக்கிரமமான செயல் இது? என்று அவன் அறிந்தா, வ த தா க்கத்தைக் கெடுத்தது ஒன்று . ' பழத்தைத் தின்று தன் தலைமேல், கொட்டைகளை உமிழ்ந்தது ஒன்று . இந்த இரண்டு குற்றங்களும் அவ ன ால் சகித்துக் கொள்ள இயலவில்லை . கே: ' கபா, உடனே , அவனஈ ' எழுந்து ஆரவாரமின்றி மெல்ல அந்த மரத்தின் மேல் ஏறினான் ! குருவியிருந்த கிளைக்கருகில் சென்றான் . பரிபக்குவ மாகக் கையை நீட்டி லபக்கென்று , - குருவியைப் பிடித்துக் கொண்டான் , இது ஒரு பெரிய காரிய சாதனை போல அவ னுரை 11. உள்ளம் உணர்ந்த து , ஒரு கையில் குருவியோடு இன்னொரு கையின் உதவியோடு நிதானமாக அந்த மரத) லிட்டு இறங்கின ான் : குருவியைக் கூர்ந்து பார்த்தான் ஒரு கணம். * 1 என் கைப்பிடி க்குள் * சிக்கிக் கொண்ட குருவியே, நீ பெருந்தவறு செய்திருக்கிறாய். நீ செய்த தவறு ம. முடியாதது, இப்போது உனக்கு நான் சரியான பாடங் கறி பிக்கப் போகிறேன் 11 - 3 . அ குருவிக்கும் பயம் தெரிந்தும் எதுவும் பேசாமல் மெனனமாக இவ ன் சொல் ? கட்டுக் செ. அத எல்லாமறிந்த ஒரு ஞானியைப் போல அது மௌனமாக. 'தப் பார் பானவன், குருவியோடும் குளத்து நீர் நோக்கி நடந்தான் , தா. கற்கு) வை த்த இடத்தில் வந்து முழங்கால் அளவு நீரில் நின்று அந்தக் குருவின் ம் எடுப்பதுமாக எண்ணிக் கொண் டே சற்று நேரம் துன்புறுத்தினான். மு. பகலட்சியம் பண்ணாமல் அப் போதும் மௌனமாக ேவ யிருந்தது,

5 பேர்

யானவனுடைய உள்ளம் இது காறு ம் இதற்கு கொடுத்த தண்டனையே போதும் மு , எனவே அவன் , அந்தக் குருவியைத் தன் முகமாக்கிக் கொண்டு கேட்ட சித்தன் செத்தா யா ?' என்று.) நவி, அதற்கு பதில் கூறிற்று. " நான் ஏன் சாகிறேன், த சித்தப்பா, எம். பழம் தின்றேன் . உன் 'தலை நிறையக் கொட்டை உமிழ் நீ ேத ன் . இப்புே

  • எஸ்நானம் பண்ணினேன் !" என்று .

ச்சமறியாத அகங்காரமுள்ள சித்தினிக் குருவியின் இந்தப் பதிலைக் கேட்டு : நம் கொதிக்கத் தொடங் கிற்று. அ ந நெறுநெரவெ ன்று கடித் உற ரமும், அறுபது கிலோ எடையுமுன், பார்த்து ஒரு கைப்பில் பக்கும் கருவியாகிய நீ என் ைன தி தா க்கி எ ககிறயாம். இதோ பா

  • கடைசி மூச்சை விடச் செய்

நக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/3&oldid=999662" இலிருந்து மீள்விக்கப்பட்டது