பக்கம்:சித்தனி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் தான் துணி துவைத்த பாறாங்கல் அவனுக்கு எதோ ஒரு \ே தது . 'உனக்கு நான் உதவி செய்ய முடியும்' என்று தான் ; அது கூறியிருக, அவ ன் உடனே அந்தக் கல்லின் அருகில் வந்து நிதி நின்றான். குருவியின் இட்ட களை யும் ஒரு கையினால் இறுக்கிப் பிடித்தவாறு அந்தப் பாறையின் மேல் துணியைத் துவைப்பது ! போலவே அடிக்கத் தொடங்கினான். ஒன்று , இரண்டு என எண்ணியவாறே . அவ னுடையவுளி ள்! இப்போது ம் கொல்லிற்று. ' இது ஒரு சிறிய குருவி; நீ இது காறும் கொடுத்த தண்டனை மிச் பெ ரியது . பாலம் அது இப்போது நிச்சயமாக அதன் கடைசி மூச்சை விட்டிருக்கும் 4 என்ற என ேவ , குடியானவ ன் அந்தக் குருவியை உடனே தன் முகமாக ஆக்கிக் கொண்டு, " சித்தினி, சித் தினி செத்தா யா?" என்றான் , குருவி, அதற்கு பதில் கூறிற்று: " நான் ஏன் சாகிறேன் சித்தப்பா. என் வயிறு . யப் பழம் தின் றேன் . உன் தலை நிறை யக் கொட்டை உமிழ்ந்தேன். கங்ககயில் ஸ்நானம் பண்ணினேன் . இப்போது பாறை யில் தவமும் செய்தேன் " என்று , திமிரான பதில் இது . மனிதனுடைய உள்ளத்தைப் பரிசோதனை செய் யும் பதில் இது . அவனுடைய சக்திக்கு விட்ட சவால் இது . எனவே , குடியானவன் சற்று விக்கித்து நின்றவாறு இதனை வெற்றி கொள்வது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கினான் . அப்போது அவனுடைய உள்ளம் சொல்லிற்று: ' இந்த நீருக்கும் பாறைக் கல்லுக்கும் குருவியின் உயிரை நீக்கும் சக்தி- யில்லை என்று தெரிகிறது. நீ தைரியத்தைக் கைவிடாதே. எல்லாம் வல்ல அக்னிதேவனுக்கு இதனை ஆகுதியாக்குகிறேன் " என்று . அவ ன் ஏற்கனவே கையோடு கொண்டு வந்திருந்த பீடி.8 தீப் பெட்டியின் நினைவு நினைவு வந்தது . இப்போது அக மகிழ்ந்தவ ன ானான். கடைசி வெற்றி தன்னுடையது என்று நம்பினால் செயல்பட்டான் . -. .. உடனே ', மரத்தின் கீழே கிடந்த சுள்ளல்கள் , இலை கருகுகளையெல்லாம் பொறுக்கி , ஓ ரிட்த்தில் ஒதுக்கிச் சேர்த்து க், குவித்தான் . குப்பைக் குவியல் போது மானதாகவே தெரிந்த நெருப்புக்குச் சி ைய உறை த்து அவன் குவியலில் தீயை மூட்டினான். கனலும், புகையுமாகக் கரி றின் உதவியோடு அது பற்றி எரிந்தது " குருவியே, உன்னுடைய தெய்ல தீதைக் கும்பிட்டுக் கெ. 'வாய்க் கொழுப்பு சீழாய் வடிந்தது . எம் பழமொழிக்கு நான் இலக்காகி விட்டேன். ' மனிதனை அறிவில்லாமல் எதிர்த்து அவ மதித்து விட்டேன் . அடுத்த பிறவியிலாவது' இன்னம் கொஞ்சம் அறிவை கொடு ! என்று வேண்டிக் கொள் " என்று. அந்த எரியும் நெருப்பில் குருவியை அமிழ்த்தி அமிழ் தீதிச் சீக்கிரம் சீக்கிரமாக எடுத்தான். குடு குருவிக்கு மட்டு மன்ற அவ னுடைய கைக்கும் பட்டது. இப்போது கேட்டான் : " சித்தினி, 'சித் தினி செத்தாயா? " என்று . அதற்குக் குருவிப் பதில் கூறிற்று , "நான் ஏன் சாகி ேற ன் சித்தப்பா? என் வயிறு நிறையப் பழம் தின் றேன் ; உன் தலை நிறையக் கொட்டு உமிழ்ந்தேன் : கங்ககயில் ஸ்நானம் செய்தேன் : பாறையில் தவம் புரிந்தேன் : இப்போது தீயில் ஓமம் செய்கிறேன் " என்று . இப்போது குடியானவன் என்ன செய்வான்? கோபங்குறை ந்து குதுா கல மிழந்து தோல்வி- புற்றவனாய்க் கையிலிருந்த அந்த சித் தினிக் குருலியை விட்வே செய்தான். சித்தினி சிரித்து க் . கொலிடே எப்போதும் போல இயற்கையாகவே பறந்து சென்று அந்த நாவல் மரத்தின் கிளை ஒன்றில் மாநில ஒரே ஒரு முழு நாவல் கனியைப் பறித்து வாயால் சப்பிக் கொண்டே குடியானவனை உற்றுப் பார்த்தது, அவ னுனடய அறிவற்ற நிலையும், அறியாமைப் போக்கும் குருவிக்கு அவ ன் ) மீது ஒரு சரிவள் உசால்ற.. வா க்ருந்த கண்ணி ய ச சப்பிக் கீழே துப்பி விட்டு அவ னுடைய : செயின்ட் எடியும் படியாக இனிய இரங் பாடத் தொடக் கிறது. அது தற் காலம் மனிதர்கள் கேட்க ஒரு பாடும் பாடலாக இருக்கவில்லை. அது மனித ைசிை சிந்திக்கச் செய்யும் பாடலாக - இதே;. உம் பல படா *55 . பா-: கே. ஆம், 5 ஒரு அற்புதமான பாடல் - தமிழ் - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/4&oldid=999661" இலிருந்து மீள்விக்கப்பட்டது