பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரனார் பூசாவிதி 88

கானடா அத்தினிதான்் சரியைக் காகும்

கருவான நாலுவகை சாதிக்குள்ளே பூணடாசங்கினிதான்் கிரியைக் காகும்

புதுமையுள்ள அத்தினிதான்்சரியை பூசை நாணடாசித்தினிதான்் யோக பூசை

நன்றாகப் பதுமினியே ஞானபூசை ஆணடாகிடைத்தாலிப் படியே பண்ணு

அரகராகிடையாட்டால் ஒன்றென்றெண்ணே. (1)

எண்ணினால் ஒன்றாச்சு உலகமெல்லாம்

இனிப்பூசைபண்ணுகிற வரிசைகேளு அண்ணினால் நாலுவகைச் சாதிக்குள்ளே

அகப்பட்ட பெண்களுக்கு முழுக்கு செய்து நண்ணினால் தேகமெல்லாம் நீர்விட்டு ஆட்டி

நன்றாகப் புனுகுசந்தனஞ் சவ்வாது பன்னிரினால் குளப்பித் தேகமெல்லாம்.

பண்பாகப் பூசியே பட்டுக்கட்டே. (19)

கட்டியபின் மெத்தையின்மேற் குனிய வைத்து கருத்திலே வேறுசிந்தை வையாமல் தான்் தட்டியபின் ஒருமனதாய் மவுனம் உன்னித்

தனதான் அம்பிகையே தாயே தேவி நட்டியபின் சாம்பவியேஉமையே என்றும்

தன்றாகப் பூரணி.காரணியே நீலி வட்டியதோர் வல்லபையே பிரமன்பாரி

வரிசையுள்ள சரசுபதிலட்சுமிய்ை எண்ணே. (20)