பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரனார் பூசாவிதி - 74

யோகத்தைப் பார்த்தபின்பு கற்பம் உண்ணு ஒழுங்காக ஆறுசுவை அகற்றிப் போடு வேதத்தைப் பார்த்துவிட்டு யோகம் பாரு

பொலிவான சோம்பல் நித்திரையே வேண்டா பாகொத்த கொங்கண்ரும் என்றன் தந்தை

பாடினார்.இரு வரும் என்றும்போல சேகொத்த அம்முறைக்குக் கற்பங் கொண்டு.

செகசால மார்க்கமெல்லாம் சேரத் தள்ளே, (36) தள்ளியே மலைகளிலே செல்வதற்குச்

சாரனைக்கு ஏத்ததொரு குளிகை பண்ணி அள்ளியே மலைகளிலே நடந்து தெட்ச

ணாமூர்த்தி பொதிகைதனிற் கண்டு சேவி? மள்ளியே நானிருந்தேன் மகேந்திரத்தில்

மைந்தனே வந்து என்னைக் கண்டு சேவி வள்ளிதை ன உனக்களிப்பேன் வாழ்வை ஈவேன்

மகத்தான் நவகோணப் பூசைமுற்றே. (37)

சுந்தரானந்தர் பூசாவிதி 37, முற்றிற்று.