பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெட்சணாமூர்த்திபூசாவிதி 84

ரசக்கட்டு தான்ென்ற புலத்தியனேவகையைக் கேளு

தயங்காமற் சொல்லுகிறேன் வகைதான்ப்பா கோனென்ற அழலாடி எனக்குச் சொன்ன்ார்

குறிப்பாக மனந்தேறிக் கூறிச் சென்றேன் ஏனென்றால் புலத்தியனே உனக்கு யானும்

இன்பமுடன் சொல்லிட்டேன் கருத்தான்ப்பா ஊனென்ற சூதமொன்று வெள்ளை ஒன்று

உத்தாமணிச்சாறதனால் இதனை ஆட்டே & ஆட்டப்பாகருவினுட மத்தஞ் சாத்தில்

அது இரண்டு கடிகைபட ஆட்டிக் கொண்டு நீட்டப்பாரவியினுட கிண்ணிதான்ும்

நிலைக்கவே நாலுவிரல் அங்குலத்தால் மூட்டப்பா ஒட்டிவிட்டுச்சீலை செய்து

மூதண்டக் குக்குடத்திற் புடத்தைப் போடு கோட்டப்பா மேலேறிப் பதத்தைக் காணும்

குமுறவழி காலமிட்டு ஆக்கிக் கொள்ளே. 4 கொள்ளப்பா மணியதுபோல் உருகி ஆடும்

குருமுகம்போல் ஒளி உமிழுங் கறுப்பதாகும் மெள்ளப்பா அதினுடைய வேதை மார்க்கம்

வெட்ட்வெளி குருடனுக்கு மெய்க்கோலப்பா உள்ளப்பா கொண்டுவேனங்கள் செய்வர் உலகத்துள் நரகத்தே கிடந்து மாய்வர் தள்ளப்பா இதுவல்ல காய சித்தி - - தாண்டவமே புரிவதற்குப் பூசைபண்ணே. of