பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11’

சித்தர்கள் பூசாவிதிகள் 125

ஒம குண்டம்

கேளப்பாமணலில்நவ கோணமாகக்

கீழ்ப்போட்டு மணலாலே கட்டிக் கொண்டு வாளப்பாகிழக்குமுகம் பார்வையாக

வளமான மணலாலே பரப்பிக் கொண்டு ஆளப்பா நவகோணம் நடுவே மைந்தா

அப்பனேசாண்றிகளஞ்சதுரந்தோண்டி நாளப்பாசமுத்துவகை சொல்லக் கேளு

நலமான அரசினொடு மாவின்சுப்பி 33 சுப்பென்ற புங்கினொடு அத்திக் கொம்பு

சொலவெட்டி வேர்விலா மிச்சியோடு அப்பென்ற ஆலுடன்மல் லிகையின் சுப்பி அப்பனே நெல்லிசுப்பி நவ்வல் சுப்பி கப்பென்ற ஆத்திசுப்பி இலுப்பை சுப்பி

கண்மணியே பேய்அத்திச்சுப்பிலோடு நப்பென்ற கடுகு ரோகணியுங் கூட

நலான எருக்கினொடு கள்ளிக் கொம்பே. 39

கொம்பானம்பன்னாறுமாரணத்துக்காகும்

கொடிதாம்வேப் பெண்ணெய்மாரணத்துக்காகும் நம்பான என்னூலித் சமித்தும் எண்ணெய் -

நம்பவொளிப் பில்லாமல் திறந்து சொன்னேன் அம்பான சிதம்பரத்தின் நடனங் காண - அப்பனே பூசைவிதி தன்தரய்ச் சொன்னேன் வம்பான போகருட கிருபை தன்னால்

வளமாக சிதம்பரத்தின்பூச்ை L/m (3p. 40