பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. - கடவுள்துணை போக மகாரிஷி திருவாய் மலர்ந்தருளிய

ஞான பூசாவிதி 13

பாரப்பாவாலைதனைத்தியானஞ் செய்யப் பாங்கான நவகோணம் இட்டுச்சூழச் சேரப்பாஇருவளையம் வாசல் Absogy

சிகாரமுதல் ரிங்கார மிட் டு நன்றாய்க் காரப்பாகிழ்வாசல் கணபதியுங் கந்தன்

கருணையுள்ள செயவீரவாகு தேவர் ஆரப்பாஅரைகள்முதல் கிழக்குத்தொட்டு

- அகாரமுடன் உகாரசவ் கைாரம்போடே.