பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் - 133

பூசையது செய்வதற்கு வாதஞ் சித்தி

பூண்டிருந்தால் காயசித்தியோக சித்தி ஆசையென்ற பேரின்ப ஞானம் எய்தும்

அண்டபகிரண்டமெல்லாம் அடியிற் போற்று. மாசையென்ற பலவிதங்கள் எல்லாம் விழும்

மாறுவிதம் அறியாமல் மாண்டார் சுவாமி காசையென்றுந் தேடுகின்ற சண்டாளர்க்குக்

காணாது கெதியில்லை கடினந்தான்ே. 5 காணாது நின்றுரைத்த'வாலை தன்ை னக் கண்மூக்கு மத்தியிலே கருதிப் பாரு தோணாது மற்றொன்று குருக்கள் பேதம்

சொற்பேதம் பொருட்பேதம்துறையோபேதம் பூணாது வேதமொடு சாத்திர பேதம்

பொற்பதுமை போலிருக்கும் பொறிகள் வாடி கோணாதுநின்றவரே குருவைக் காண்பார் -

குருகாணார்ஆனைகண்ட குருடர்ஆமே. 6

ஆமப்பாஇதுவல்லோதிட்சையென்று

அறிவுடைய பெரியோர்கள் அறிவிப்பார்காண் ஒமப்பா மூலமந்திரத்தைக் கேளு . ஒருமொழியாய் மூலகுரு உபதேசித்தார் வேமப்பா ஐயென்றுங் கிலியும் என்றும்

விறுடைய சவ்வென்றும் மூலம் மூன்றுஞ் சாமப்பா சஞ்சிதம் பிரார்த்வ காம்யந்

தலைமாறி ஒலையிலே வரைந்திடாயே. 7